தினத்தந்தி செய்தியால் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு

'தினத்தந்தி' செய்தியால் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு

ஆணாய் பிறந்தான் கிராமம் அருகே புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேகத்தடை அமைக்கப்பட்டது.
26 Dec 2022 11:11 PM IST