
சிரியாவுக்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல்..?
இஸ்ரேல் படைகள் சிரியாவுக்குள் தொடர்ந்து முன்னேறி, தலைநகரை நெருங்கியதாக சிரியாவின் எதிர்க்கட்சி போர் கண்காணிப்பகம் தெரிவித்தது.
10 Dec 2024 10:55 AM
சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்படுகிறது- பிரதமர் தகவல்
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கிளர்ச்சிக் குழுவினருக்கு பிரதமர் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
9 Dec 2024 4:10 PM
சிரியாவில் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம்: கிளர்ச்சியாளர்கள் உறுதி
தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளுக்கு மரியாதை அளிப்பதே நாகரீகமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
9 Dec 2024 12:27 PM
சூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது
சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துைண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.
19 May 2023 5:12 PM
சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
2 May 2023 9:45 PM
சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் நிலை என்ன? - அமைச்சர் சொன்ன தகவல்...!
உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
21 April 2023 5:35 AM
தெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் பலி
தெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.
4 Feb 2023 5:08 PM
தைவானை நோக்கி 71 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பலை அனுப்பிய சீனா...!
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் இருநாடுகள் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
26 Dec 2022 5:05 PM