'சலங்கை ஒலி' பட வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் - நடிகை ஜெயசுதா மலரும் நினைவு
‘சலங்கை ஒலி’ பட வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என்று நடிகை ஜெயசுதா மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
22 Feb 2023 7:43 AM IST64 வயதில் 3-வது திருமணம்....? வெளிநாட்டை சேர்ந்தவரை மணந்த நடிகை
தெலுங்கு நடிகை ஜெயசுதா 3ஆவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
11 Feb 2023 10:42 AM IST64 வயதில் ரகசியமாக 3-வது திருமணமா....? நடிகை ஜெயசுதா விளக்கம்
தற்போது ஜெயசுதாவுக்கு 64 வயது ஆகிறது. இந்த நிலையில் தொழில் அதிபர் ஒருவரை ஜெயசுதா திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
15 Jan 2023 11:20 AM ISTகங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதா? நடிகை ஜெயசுதா கோபம்
கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை அங்கீகரிக்க தவறி விட்டதாக ஜெயசுதா சாடி உள்ளார்.
27 Dec 2022 12:56 PM ISTகங்கனாவுக்கு 10 படம் நடிப்பதற்குள் தேசிய விருது;தென்னிந்திய கலைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு ; நடிகைகள் குற்றச்சாட்டு
கங்கனா 10 படம் நடிப்பதற்குள் தேசிய விருது வழங்கப்படுகிறது.மத்திய அரசால் தென்னிந்திய நடிகர்கள் புறக்கணிக்கப்படுவதாக நடிகைகள் ஜெயசுதா, ஜெயப்பிரதா குற்றஞ்சாட்டி உள்ளனர்.
26 Dec 2022 12:40 PM IST