
கோவை: ரூ. 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வைத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது
14 April 2025 1:28 PM
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
14 April 2025 7:30 AM
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
2 Jan 2025 5:34 AM
அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் - 10 பேர் பலியான சோகம்
நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகத்தில் கார் புகுந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 12:27 PM
மும்பையில் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடிய மக்கள்
புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
31 Dec 2024 11:59 PM
புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கி உள்ளது.
31 Dec 2024 1:08 PM
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை கடற்கரைகளில் பலத்த பாதுகாப்பு
கடலில் பொதுமக்கள் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
31 Dec 2024 9:23 AM
சென்னை மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 1:41 AM
புத்தாண்டு அன்று சென்னையில் பட்டாசு வெடிக்கத் தடை - காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
30 Dec 2024 10:17 AM
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டுப்பாடுகள் விதிப்பு
வரும் 31ம் தேதி மற்றும் ஜன1ம் தேதி கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2024 3:11 PM
புத்தாண்டு கொண்டாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக, வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
28 Dec 2024 9:42 AM
எங்கே போகிறது சமூகம்..? புத்தாண்டு கொண்டாட்டத்தில் பீர் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி மாணவர்கள்
மது அருந்தியது சிறுவர்கள் என்பதால் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
4 Jan 2024 5:34 AM