'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது' - பூபேஷ் பாகல்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
8 Jun 2024 12:28 PM ISTவேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை - சத்தீஸ்கர் முதல்-மந்திரி அசத்தல் அறிவிப்பு
சத்தீஸ்கரில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.
7 March 2023 10:39 AM ISTராமர் பாலம் குறித்து தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சத்தீஷ்கர் முதல்-மந்திரி
ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
25 Dec 2022 11:06 PM IST