காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு:  இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசி தாக்குதல்

காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு: இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசி தாக்குதல்

காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 Dec 2022 2:24 PM IST