தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயற்சி
தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
4 July 2023 6:54 PM GMTரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: கைதான தாசில்தாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கைதான தாசில்தாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
2 July 2023 6:45 PM GMTசொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தார் பணியிடைநீக்கம்
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கே.ஆர்.புரம் தாசில்தாரை பணி யிடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கார் பந்தய மைதானம் அமைக்க அவர் திட்டமிட்டு இருந்தது தெரிந்தது.
1 July 2023 6:45 PM GMT6 ஆண்டுகளாக சமையல்காரருக்கு சம்பளம் வழங்காத வழக்கு - சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை
ஆதி திராவிடர் நல வாரிய சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத வழக்கில் சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2023 4:31 PM GMTபுதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
திருக்கழுக்குன்றம் அருகே புதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு செய்ய வந்த ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 10:30 AM GMTதகுதி சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
பஸ் வாங்க தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
24 Jun 2023 8:32 AM GMTதாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு
மானூர் அருகே தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
19 Jun 2023 7:15 PM GMTதாசில்தார், டிரைவர் பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தாசில்தார் மற்றும் டிரைவர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
15 Feb 2023 5:41 PM GMTகோர்ட்டு உத்தரவை அவமதிப்பு செய்த வழக்கு மனுதாரருக்கு, தாசில்தார் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; ஐகோா்ட்டு உத்தரவு
கோர்ட்டு உத்தரவை அவமதிப்பு செய்த வழக்கில் மனுதாரருக்கு, தாசில்தார் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Dec 2022 6:45 PM GMTகாஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
8 Oct 2022 9:36 AM GMTலஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
மங்களூருவில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 Oct 2022 6:45 PM GMT