நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
25 Dec 2022 12:15 AM IST