சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடக்கும் குப்பை
சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
7 Sep 2023 10:13 PM GMTகுப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரம்
பறவை பேட்டை குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
6 Sep 2023 3:43 PM GMTகுப்பையில் இருந்து உரம் தயாரிக்க வேண்டும்
குப்பையிலிருந்து உரம் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
28 Aug 2023 4:43 PM GMTகுப்பையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்த போலீஸ்காரர்
மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் குப்பையில் பற்றி எரிந்த தீயை போலீஸ்காரர் ஒருவர் தனி ஆளாக போராடி அணைத்ததால் அருகில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்கள் தப்பின.
26 Aug 2023 3:50 PM GMTமாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
31 July 2023 5:51 PM GMTகுப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.
31 July 2023 2:34 PM GMTகுப்பை கொட்டும் இடமாக மாறிய அலையாத்தி காடுகள்
குப்பைகள் கொட்டும் இடமாக அலையாத்தி காடுகள் மாறி வருவதால் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
29 July 2023 3:39 PM GMTடிராக்டர்களில் இருந்து குப்பை சாலையில் சிதறுவதால் அவதி
டிராக்டர்களில் இருந்து குப்பை சாலையில் சிதறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
13 July 2023 9:35 PM GMTகுப்பை, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
மணவெளி தொகுதியில் குப்பை, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
3 July 2023 4:37 PM GMTகிருஷ்ணகிரியில் ரூ.43 லட்சத்தில் மக்காத குப்பை சேமிப்பு கிடங்கு: நகராட்சி தலைவர் தகவல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறியதாவது:-கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 4 குப்பை கிடங்குகளில் சேர்ந்துள்ள...
2 July 2023 7:30 PM GMT