இன்னொரு படத்தில் இருந்தும் சூர்யா விலகலா?

இன்னொரு படத்தில் இருந்தும் சூர்யா விலகலா?

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த ‘வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலக சூர்யா முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
24 Dec 2022 10:50 AM IST