ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
21 March 2024 11:36 AM GMTபவானி ஆற்றில் பண்ணாரி மாரியம்மன் படகில் உலா
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிக்கும் விழா 26ம் தேதி நடைபெற உள்ளது.
15 March 2024 8:03 AM GMTஈரோடு: கார் மீது கரும்பு லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
தமிழகம் மற்றும் கர்நாடகாவை இணைக்க கூடிய, சத்தியமங்கலம் மற்றும் மைசூரு நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது, 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
12 March 2024 5:17 AM GMTஈரோட்டில் ரூ.35,000-க்கு ஏலம் விடப்பட்ட எலுமிச்சை பழம்
சிவகிரி அருகே கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.35,000-க்கு ஏலம் போனது.
10 March 2024 12:44 PM GMTபண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 11-ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்குகிறது.
9 March 2024 10:22 AM GMTமுதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை
குட்டி யானையை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலன் அளிக்காததால் காப்பகத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
9 March 2024 10:13 AM GMTகாதல் திருமணம் செய்த வாலிபரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மாமனார்: வாலிபரின் தங்கை பலியான பரிதாபம்
காதல் திருமணம் செய்த வாலிபர் மீது அவரது மாமனார் வேனை ஏற்றி கொல்ல முயன்றார். இதில் அந்த வாலிபரின் தங்கை பரிதாபமாக உயிரிழந்தார்.
7 March 2024 3:24 AM GMTமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை சாவு - ஈரோட்டில் சோகம்
மகன்கள் 2 பேர் மீதும் தந்தை மாதேவன் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ளார்.
28 Feb 2024 11:25 PM GMTஈரோட்டில் ஜவுளிக்கடைகள், விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
ஈரோடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேலான விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
28 Feb 2024 3:21 PM GMTஈரோட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
வணிக நிலுவைக் கடன்களை விரைந்து வசூலிக்க ஏதுவாக கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஈரோடு ஜவுளித் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
28 Feb 2024 4:42 AM GMTதொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெயிண்டர் கைது - 14 சவரன் நகைகள் பறிமுதல்
மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையை, மர்மநபர் திருடிச் சென்றார்.
18 Feb 2024 9:30 PM GMTதிருமணம் செய்ய மறுத்த காதலன்... வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்
பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்ததாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
3 Feb 2024 9:11 PM GMT