
ஈரோடு - ஒடிசா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் சேவைகளை ரெயில்வே நீட்டித்துள்ளது.
25 April 2025 9:09 AM
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
25 April 2025 8:43 AM
ஈரோடு: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2025 4:06 AM
ஈரோடு: கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை
முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றதை நினைத்து மனவேதனையில் இருந்த கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
24 April 2025 5:06 PM
ஈரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் செய்தி வெளியானது.
24 April 2025 9:57 AM
ஈரோடு: பங்குச்சந்தையில் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் செந்தமிழ் செல்வன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
19 April 2025 11:45 PM
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால்... வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
இவருடைய மனைவி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
19 April 2025 8:10 PM
ஈரோடு: வார விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
13 April 2025 4:19 PM
ஈரோடு: தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு
சாப்பிடும்போது தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கியதில் சிறுமி உயிரிழந்தார்.
6 April 2025 7:25 PM
மாதத் தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் செய்த செயல்.. அவமானத்தில் பெண் தற்கொலை
தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 April 2025 5:15 AM
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி ஒன்று தடுப்புச்சுவரில் நடந்து சென்றது.
3 April 2025 2:09 PM
15 வயது சிறுமியை கடத்தி திருமணம்: நேபாள வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்றார்.
3 April 2025 2:16 AM