பசுமை தமிழகம் திட்டம்: 2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

பசுமை தமிழகம் திட்டம்: 2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

பசுமை தமிழகம் திட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. திண்டுக்கல்லில் நடந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
24 Dec 2022 3:30 AM IST