ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
24 Dec 2022 1:12 AM IST