சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்; அமைச்சரிடம்  ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்; அமைச்சரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.
24 Dec 2022 12:15 AM IST