7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீர் ராஜினாமா

7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீர் ராஜினாமா

பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர், இது எனக்கான களம் அல்ல, என்றார்.
24 Dec 2022 12:15 AM IST