4 குழந்தைகளின் தாய் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

4 குழந்தைகளின் தாய் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

காவேரிப்பாக்கம் அருகே மது குடிப்பதை கண்டித்ததால் விரக்தி அடைந்த 4 குழந்தைகளின் தாய் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Dec 2022 12:15 AM IST