நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

திருப்பத்தூரில் வீடுகளை அகற்ற வந்ததால் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Dec 2022 11:45 PM IST