செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும்விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு

செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும்விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு

புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி பயிர் விளைச்சல் போட்டிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2022 10:42 PM IST