ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல்: 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்பதால் எதிர்காலம் பாதிக்கப்படும் - மாணவர்கள் வேதனை

ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல்: '10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்பதால் எதிர்காலம் பாதிக்கப்படும்' - மாணவர்கள் வேதனை

ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்பதால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கொரோனா பேட்ஜ் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
23 Dec 2022 2:04 PM IST