நம்ம ஸ்கூல் திட்டம்: ஒரே நாளில் ரூ.50 கோடி கிடைத்ததை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் - ஈபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி கிடைத்துள்ளதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
24 Dec 2022 3:20 PM ISTஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு மூன்று கோடி ரூபாயை வீணடித்தது திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 Dec 2022 11:15 AM IST'நம்ம ஸ்கூல்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
19 Dec 2022 1:18 PM IST'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
19 Dec 2022 8:19 AM ISTஅரசு பள்ளிகளை மேம்படுத்த 'நம்ம ஸ்கூல்' திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
அரசு பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
18 Dec 2022 11:13 AM ISTஆறுமுகநேரி பால்ஸ் பப்ளிக் ஸ்கூல் சார்பில் மாதிரி நுழைவுத் தேர்வு
ஆறுமுகநேரி பால்ஸ் பப்ளிக் ஸ்கூல் சார்பில் மாதிரி நுழைவுத் தேர்வு நடந்தது.
22 Nov 2022 12:15 AM IST