மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை - மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை - மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
23 Dec 2022 2:35 AM IST