மதுரை செக்கானூரணியில் கி.பி.9-ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை செக்கானூரணியில் கி.பி.9-ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள ஊருணி கரையில் கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.
23 Dec 2022 2:31 AM IST