டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து செயல் விளக்கம்

டிரோன் மூலம் 'நானோ யூரியா' தெளிப்பது குறித்து செயல் விளக்கம்

வள்ளுவக்குடியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து அளிக்கப்பட்ட செயல் விளக்கத்தை திரளான விவசாயிகள் பார்வையிட்டனர்.
23 Dec 2022 12:15 AM IST