மர லோடு உரசியதால் மின்கம்பி அறுந்தது

மர 'லோடு' உரசியதால் மின்கம்பி அறுந்தது

பள்ளிபாளையத்தில் மர ‘லோடு’ உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்.
23 Dec 2022 12:15 AM IST