புதிய தொழில்நுட்பம், எந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

புதிய தொழில்நுட்பம், எந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

புதிய தொழில்நுட்பம், எந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் அரகுமார் தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 10:19 PM IST