திண்டுக்கல் கலெக்டரின் கார்,அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி

திண்டுக்கல் கலெக்டரின் கார்,அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி

நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல் கலெக்டரின் கார், அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Dec 2022 10:11 PM IST