தமிழக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுதுவதில் சிக்கல் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுதுவதில் சிக்கல் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Dec 2022 7:55 AM GMT