சபரிமலையில் மண்டல பூஜையன்று பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு: 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

சபரிமலையில் மண்டல பூஜையன்று பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு: 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

சபரிமலையில் 27-ந் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
22 Dec 2022 6:32 AM IST