காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம்-சமையல் பாத்திரங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம்-சமையல் பாத்திரங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

சாலை, மயான வசதி செய்து தர வலியுறுத்தி காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது சமையல் பாத்திரங்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Dec 2022 3:58 AM IST