வீடுகளை அகற்ற சென்ற பொக்லைன் எந்திரம் மீது அமர்ந்து போராட்டம்

வீடுகளை அகற்ற சென்ற பொக்லைன் எந்திரம் மீது அமர்ந்து போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே வீடுகளை இடிக்கசென்றபோது பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
22 Dec 2022 12:37 AM IST