2-ந்தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கும்

2-ந்தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது. நெல் விற்பனை செய்ய நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
21 Dec 2022 11:39 PM IST