
ஆதார் அட்டையில் ஆவணங்களை புதுப்பியுங்கள்- பொது மக்களுக்கு, ஆதார் ஆணையம் வலியுறுத்தல்
பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தப்படுகிறது.
24 Dec 2022 8:18 PM
தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு
தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
6 Dec 2022 1:54 PM
இதுவரை 60.27 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தமிழகத்தில் இன்று வரை 60.27 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
5 Dec 2022 2:11 PM
பி.எம்.கிசான் இணைய தளத்தில் விவசாயிகள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்
தவணைத்தொகையை பெற பி.எம்.கிசான் இணைய தளத்தில் விவசாயிகள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2022 6:14 PM
மின்கட்டணம் - ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு 2 நாள் அவகாசம்
ஆதார் அட்டை இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2022 5:26 AM
ஆதார் அட்டை வைத்திருந்தால் ரூ.4.75 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு ...? உண்மையா...?
ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு லட்சக்கணக்கில் கடன் வழங்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
22 Nov 2022 6:03 AM
10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்
10 ஆண்டுகள் நிறைவடைந்தஆதார் அட்டையை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2022 7:01 PM
விநாயகருக்கு முழு முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைப்பு!
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
1 Sept 2022 7:34 AM
வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரம்
ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
28 Aug 2022 7:41 PM
அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும்
அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 Aug 2022 5:50 PM
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாமினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
13 Jun 2022 7:33 PM
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
8 Jun 2022 4:23 PM