பதான் பட விவாகரம்: ஷாருக் கானை உயிரோடு எரித்துவிடுவேன் - சாமியார் சர்ச்சை கருத்து

பதான் பட விவாகரம்: ஷாருக் கானை உயிரோடு எரித்துவிடுவேன் - சாமியார் சர்ச்சை கருத்து

பதான் பட விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை உயிரோடு எரித்துவிடுவேன் என இந்து சாமியார் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Dec 2022 8:53 PM IST