தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள் அவர் எங்கே போவார் என்றே தெரியாது    - இபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால்....!

"தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள்" அவர் எங்கே போவார் என்றே தெரியாது" - இபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால்....!

கட்சிக்காக இன்று வரை சுப்ரீம் கோர்ட்டு சென்று போராடிக்கொண்டிருக்கிறேன். இது தான் தர்ம யுத்தம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
21 Dec 2022 2:34 PM IST