சென்னை ராயபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்: மேயர் பிரியா ஆய்வு

சென்னை ராயபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்: மேயர் பிரியா ஆய்வு

சென்னை ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார்.
21 Dec 2022 4:11 AM IST