கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி பலி

கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி பலி

ஆவடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 Dec 2022 4:06 AM IST