விவசாயிகளுக்கு ரூ.2.05 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்-  நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

விவசாயிகளுக்கு ரூ.2.05 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்- நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

தரமற்ற நெல் விதை விற்பனை செய்ததற்காக விவசாயிகளுக்கு ரூ.2.05 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
21 Dec 2022 3:26 AM IST