கடும் மின் தட்டுப்பாடு- பாகிஸ்தானில் கடைகள், உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூட முடிவு

பாகிஸ்தானில் தற்போது மின்சார உற்பத்தி பாதிப்பு பிரச்சினை தலைதூக்கி உள்ளது.
20 Dec 2022 7:20 PM GMT