கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; மூதாட்டியை கொன்று உடல் வீட்டில் புதைப்பு - வாலிபர் வெறிச்செயல்

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; மூதாட்டியை கொன்று உடல் வீட்டில் புதைப்பு - வாலிபர் வெறிச்செயல்

ரூ.30 ஆயிரம் கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 10 பவுன் நகையை பறித்து பெண்ணை கொன்று வீட்டில் உடலை புதைத்தார்.
21 Dec 2022 12:15 AM IST