திட்டக்குடி அருகே பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய விவகாரம்:    வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர்    ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி

திட்டக்குடி அருகே பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய விவகாரம்: வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி

திட்டக்குடி அருகே பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய விவகாரத்தில் மருந்தகம் என்று கூறி வீட்டிலேயே மருத்துவமனையை போலி டாக்டர் நடத்தி வந்து இருப்பது, அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
21 Dec 2022 12:15 AM IST