டி.கல்லுப்பட்டி அருகே கோவிலில் இருந்து உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து பணம் திருட்டு- ஊருணி அருகே வீசிய கும்பல்

கோவில் உண்டியலை தூக்கிச்சென்று, பணத்தை திருடிவிட்டு ஊருணி அருகே போட்டுவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Dec 2022 1:22 AM IST