தினத்தந்தி செய்தி எதிரொலி :  மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு  புதிய பாலம் கட்ட எம்.எல்.ஏ. நடவடிக்கை

தினத்தந்தி' செய்தி எதிரொலி : மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட எம்.எல்.ஏ. நடவடிக்கை

தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
20 Dec 2022 12:15 AM IST