கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணா

கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணா

கிணத்துக்கடவு அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
20 Dec 2022 12:15 AM IST