கர்நாடகா-மராட்டிய எல்லை அருகே  ஏகிகிரன் சமிதி அமைப்பு ஆர்ப்பாட்டம்

கர்நாடகா-மராட்டிய எல்லை அருகே ஏகிகிரன் சமிதி அமைப்பு ஆர்ப்பாட்டம்

மராட்டிய ஏகிகிரன் சமிதி மற்றும் என்சிபி உறுப்பினர்கள் கர்நாடகா-மராட்டிய எல்லைக்கு அருகில் உள்ள கோக்னோலி டோல் பிளாசா அருகே எல்லைப் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
19 Dec 2022 3:09 PM IST