நடுவானில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: மலேசிய விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

நடுவானில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: மலேசிய விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

சவுதிஅரேபியாவில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானம் நடுவானில் பறந்து சென்றபோது பெண் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
19 Dec 2022 3:44 AM IST