சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய காருடன் செல்பி எடுத்த பொதுமக்கள்

'சிவாஜி' படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய காருடன் 'செல்பி' எடுத்த பொதுமக்கள்

சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாரம்பரிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று ‘சிவாஜி' படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய காருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
19 Dec 2022 12:17 AM IST