91 பயனாளிகளுக்கு ரூ.18½ லட்சத்தில்   நலத்திட்ட உதவிகள்

91 பயனாளிகளுக்கு ரூ.18½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பாண்டூர் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.18½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.
19 Dec 2022 12:15 AM IST