பழையார் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

பழையார் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக பழையார் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
19 Dec 2022 12:15 AM IST