23 வருடங்களில் யாரும் இப்படி பேசியது இல்லை..வாக்குவாதம் செய்த வக்கீலை எச்சரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நீதிபதி எச்சரித்தார்.
3 Jan 2024 6:06 PM ISTசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கடிதம்
சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 7:12 PM IST"ஆணவக் கொலையால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளம் வயதினர் உயிரிழக்கின்றனர்" - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை
ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
18 Dec 2022 5:59 PM IST